ADDED : ஜூன் 11, 2015 10:06 AM

* காலம் மிக முக்கியமானது. ஒவ்வொரு நாளும் அந்தந்த பணியை அதற்குரிய நேரத்தில் செய்து முடிக்க வேண்டும்.
* குளிர்ச்சி மிக்க இடத்தில் உடல் மட்டுமே குளிர்ச்சி அடையும். நேர்மையால் மட்டுமே உள்ளம் குளிர்ச்சி பெறும்.
* வெறும் பேச்சால் பயனில்லை. செயல் மூலமாக மற்றவருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
* மனிதன் பிறருக்குப் பாவம் செய்ய அஞ்ச வேண்டும். அதுவே உலகத்துக்கு தொண்டு செய்ததற்குச் சமம்.
* முயற்சி செய்வது மனிதனின் கையில், ஆனால் வெற்றி, தோல்வி கடவுளின் கையில் இருக்கிறது.
-சாய்பாபா